பல்கலைக்கழக மாணவிகளின் றுாமுக்குள் பிடிபட்ட மாணவன்!! 4 மாணவிகளுடனும் பாலுறவு?? (Video)

ஐ.ஐ.ஐ.டி மாணவியர் விடுதியில் ஒரு மாணவியின் அறையில் நாள் முழுதுமாக தங்கி இருந்த மாணவனை விடுதி காவலர்கள் கையும் களவுமாகப் பிடித்த வீடியோ வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நுஸிவிடு எனும் நகரத்தில் உள்ள அரசு ஐ.ஐ.ஐ.டி.யில் சுமார் 6000 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இந்த கல்லுரியில் மாணவர்களுக்கும், மாணவியருக்கும் தனித் தனியாக விடுதிகள் உள்ளது.

விடுதியில் தங்கியிருக்கும் மாணவியரை கல்லூரி விதிமுறையின்படி உரிய அனுமதியில்லாமல் எவரும் சந்திக்க முடியாது.

இந்நிலையில் மாணவியர் தங்கியிருக்கும் விடுதியில் உள்ள ஒரு அறை சந்தேகத்துக்கிடமான வகையில் பூட்டிக் கிடப்பதாக பக்கத்து அறை மாணவிகள் புகார் அளித்தனர். இதையடுத்து விடுதி பாதுகாவலர்கள் அறையின் பூட்டை உடைத்தனர். அப்போது பூட்டிய அறைக்குள் ஒரு மாணவி இருந்தார்.

அந்த அறை முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்ட பாதுகாவலர்கள் ஒரு கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த மாணவனை கையும் களவுமாக பிடித்தனர். 4 மாணவியர் தங்கியிருந்த அந்த விடுதி அறைக்குள் மாணவனை கண்டுபிடித்தது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இவன் 4 மாணவிகளுடனும் பாலியல் தொடர்பில் இருந்தானா?? என விசாரணைகள் நடைபெறுகின்றன.

error

Enjoy this blog? Please spread the word :)