யாழில் ஜே.வி.பி கட்சியில் போட்டியிட்ட யாழ் பல்கலைக்கழக மாணவி யான்சிகா தற்கொலை செய்தது ஏன்?
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியும் தேசிய மக்கள் சக்தியின் முழுநேர உறுப்பினரும் கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி(NPP) சார்பாக போட்டியிட்டவருமான யான்சிகா தனது உயிரை மாய்த்துள்ளார். இவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது தொடர்பாக பொலிசார் விசாரணைளை மேற்கொண்டுள்ளார்கள்.

