யாழில் சிறுமிகளை கற்பழிக்க முற்பட்ட காமுகர்கள்!! பகிடிக்கு செய்ததாக நீதிமன்றில் லோயர் சயந்தன் கூறினான்!! வீடியோ
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்….
தனங்களப்பு சந்தியில் சிறுமிகளை. கேவலப்படுத்த முற்பட்ட காவாலிகளான சிவசங்கரையும் பொன்வண்டு என்பவனையும் சாவகச்சேரி நீதிமன்றில் ஆயர்ப்படுத்திய போது அந்த காவாலிகளுக்காக ஆயராகியுள்ளான் சட்டத்தரனி சயந்தன். தனங்கப்பு பகுதியில் குறித்த காவாலிகள் மிகக் கொடூரமான செயற்பாடுகளைச் தொடர்ச்சியாகச் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்துள்ளார்கள். இவர்களால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்க்கை நடாத்தி வந்துள்ளார்கள். இவ்வாறான காவாலிகளுக்காக சயந்தன் வாதிட்டது மட்டுமல்லாது பஸ்சில் பயணம் செய்த போது குறித்த சிறுமிகளுடன் இரு காவாலிகளும் கலகலப்பாக பேசிப் பழகினார்களே தவிர எதுவும் செய்யவில்லை என அப்பட்டமான பொய்களை கூறியுள்ளான். சயந்தனுக்கு ஏற்கனவே ஆண்மை இழப்பு ஏற்பட்டு மனைவி விட்டுப் பிரிந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் சயந்தன் பேஸ்புக் ஒன்றில பெண் ஒருவர் என நினைத்து பேக் ஐடி ஒன்றுடன் ஓப்பினாக கதைப்போம் என கூறி அதன் ஸ்கிறீன் சொட்டும் சமூகவலைத்தளங்களில் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது..

