புதினங்களின் சங்கமம்

விலை கூடிய ஐபோன்களை கொள்வனவு செய்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!! யாருக்கு?

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.

ஜனாதிபதி அரச அலுவலகங்களின் சொகுசு வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்துவரும் வேளையில்  05.05.2025 அன்று 2 விலையுயர்ந்த கையடக்க தொலைபேசிகளை (I PHONE 15) கொள்முதல் செய்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்???? யாருக்கு????

May be an image of ticket stub and text