புதினங்களின் சங்கமம்

யாழ் சங்கானையில் நடந்த வாகன விபத்தில் சங்கக்கடை மனேஜர் உலோகேந்திரராசா பலியான CCTV காட்சிகள்!!

சங்கானையில் நடந்த கோர விபத்தில் மாதகலை சேர்ந்த உலோகேந்திரராசா என்பவர் மரணமாகியுள்ளார் (இவர் மாதகல் கிழக்கு பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர் ஆவார்).
இப்படி அவசரப்பட்டு வளைவில் மற்ற பாதையில் சென்றபடியால் தான் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இவருடன் மோட்டார் சைக்கிளில் பின்னுக்கு இருந்து வந்தவரும் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.