புதினங்களின் சங்கமம்

ஓமந்தை விபத்தில் பிரபாகரசர்மா பலியானதைக் கேட்டு அழுகின்றார் தமிழகத்தின் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் ராஜா!!வீடியோ

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம். 
இந்திய துணை தூதரக அலுவலர் பிரம்மஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் பிரபாகரசர்மா அவர்கள் தமிழக ஆளுமைகளான பட்டிமன்றம் ராஜா Sir பாரதி பாஸ்கர் madam ஆகியோருடன் நெருங்கிய உறவு கொண்டவர்.
அவர்களது இலங்கை பயண ஏற்பாடுகளை தானே முன்னின்று மேற்கொள்பவர். அவரது வீட்டில் தான் அவர்களுக்கு பெரும்பாலும் விருந்தோம்பல் இடம்பெறும்.
பிரபா ஐயாவினுடைய இழப்பு குறித்து தங்கள் துயரத்தை அழுது அழுது என்னுடனும் பகிர்ந்தனர். தாங்க முடியாத சோகத்தை விதைத்துள்ளது.
அவர்களது ஆறுதலுக்காகவும் எங்களது ஆறுதலுக்காகவும் பட்டிமன்றம் ராஜா சார் இன் மனப் பதிவை காணொளியாக

ஓமந்தையில் அதிகாலையில் கோர விபத்து : யாழ். பல்கலை விரிவுரையாளரின் கணவர் பிரபாகரன் பலி..! பிள்ளைகள், தாய், மாமன் உயிர் ஆபத்தான படுகாயம்!!Video – Vampan