புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

இலங்கை தாக்குதல் சம்பவம்!! ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன!!

இலங்கை தாக்குதல் சம்பவம்!! ஈபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன!!

இலங்கையில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளுக்கு அனுதாபம் தெரிவிக்கும் முகமாக பரிஸ்,  ஈபெல் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டுள்ளது.

21ம் திகத நள்ளிரவு வரை விளக்குகள் அணைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு ஈஸ்டர் தீவிரவாத தாக்குதல் என இன்றைய தாக்குதல் மேற்குலகில் பிரபலமடைந்து வருகிறது.இறுதியாக பொலிசார் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அதில் பத்துப் பேர் குற்றப்புலனாய்வுப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.