புதினங்களின் சங்கமம்

கௌரிக் காப்பு அணிந்து பச்சைத் துாசணம் கதைக்கும் யாழ்ப்பாண அன்ரி!!வீடியோ

கிழமைக்கு ஒருத்தி எங்களிட கண்ணில வந்து மாட்டுறாளவையே!! படிப்பது தேவாரம் இடிப்பது சிவன்கோவில் என்ற பழமொழியை உண்மையாக்கிய யாழ்ப்பாண அன்ரியின் துாசணப் பேச்சு!

இதையெல்லாம் பப்ளிக்கா ஏன் நாங்கள் இங்கு வெளியிடுகின்றோம் தெரியுமா? அப்பாவி பொம்பிளைப் பிள்ளைகள் தற்கொலை செய்யாது காப்பாற்றப்படுவதற்கே….

 கிளிநொச்சியில் விதானையாக பணியாற்றிய ஒரு பெண்ணை பச்சை துாசணத்தில் ஏசி தாக்கிய பெண்கள் தொடர்பான தகவல்கள் உங்களுக்கு தெரி்ந்திருக்கும்… ஆகவே பொது வாழ்க்கையில் இந்த துாசணப் பேச்சுக்கள் தொடர்பாக காதில் கேட்காத பெண் பிள்ளைகளும் இவற்றை பார்த்து அறிந்திருந்தால்அதன் பின்  யார் ஏசினாலும்  அவர்களின் மனநிலை சீரான நிலையில் தளராமல் இருக்கும்…… 🙂 😉