கிளிநொச்சியில் 16 மாணவர்களை பின் பகுதியால் துஸ்பிரயோகம் செய்த அலன் சிறையில் அடைப்பு!!
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த காமக்கொடூரனுக்கு 16 குற்றங்கள் அடங்கிய வழக்கில் 12 பாலியல் குற்றமாகவும் 4 பிள்ளைகளுக்கு தாக்கிய குற்றம் என்ற அடிப்படையிலும் இம்மாதம் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. இவனை தப்பிக்க வைக்க கிளிநொச்சி நாட்டாமை சிறிதரன் கடும் முயற்சி எடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

