மாணவர்களின் மல வாயிலுக்குள் தனது அலவாங்கைச் செலுத்திய அலனுக்கு ஆதரவாக களமிறங்கிய சிறீதரனின் அல்லக்கைகள்! அதிர்ச்சித் தகவல்கள்
கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் 10 வயது முதல் 13 வயது வரையான விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணர்களுக்கு பயிற்சி அளித்த அலன் என்ற பன்னாடைப் பரதேசி அந்த மாணவர்களில் 16 க்கும் மேற்பட்ட மாணவர்களின் மலவாயில் ஊடாக தனது ஆண் உறுப்பைச் செலுத்தி இன்பம் கண்டுள்ளது. இவ்வாறு அலனால் துஸ்பிரயோகப்படுத்தப்பட்ட மாணவர்கள் சிலருக்கு மல வாயில் பகுதியில் காயங்கள் உருவானதுடன் நடக்கவும் சிரமப்பட்டு வந்துள்ளார்கள். இதன் பின்னரே பெற்றோர் சிலர் இது தொடர்பாக அவதானித்து விசாரணை செய்த பின் அலனின் கொடூரம் வெளியாகியது.
அலன் என்பவன் சிறிதரனின் நெருங்கிய கூட்டாளியாவான். இவனும் வேழமாளிகிதனுமே சிறிதரனின் காமப் பசியைப் போகுவதற்கு பெண்களை சிறிதரனுக்கு சப்ளை பண்ணிவருபவர்கள் என்பதுடன் சிறிதரின் பெருவாரியான சொத்துக்களின் பினாமியாகவும் இருந்து வருகின்றார்கள். சிறிதரனால் வழங்கப்பட்ட எட்டுக்கும் மேற்பட்ட சாராய பார் லைசன்களை கோடிக் கணக்கில் விற்றுக் கொடுத்தவர்களும் இவர்களே… அத்துடன் சிறிதரனால் நடாத்தப்படும் பல பூட்சிட்டிகளுக்கு பொறுப்பாக இருப்பவனும் சிறிதரனுக்கு மாமா வேலை பார்ப்பவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாணவர்களை கொடூரமாகச் சிதைத்த அலனை பல இடையூறுகளுக்கு மத்தியில் இன்று கைது செய்யப்பட்டான். இவனை நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்தபட இருக்கின்றார். இந்நிலையில் குறித்த குற்றவாளிக்கு எப்படியாவது பிணை பெற்றுவிட வேண்டும் என்று ஸ்ரீதரனின் சகாக்கள் கடுமையாக முயற்சித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது அதன் அடிப்படையில் இன்று இரவிரவாக பல சட்டத்தரணிகளிடம் தமிழரசு கட்சியின் கணேசபுரம் வட்டாரத்தின் வேட்பாளர்களான வேழமாலிகிதன் மற்றும் சுதன் ஆகியோர் பல சட்டத்தரணிகளிடம் ஆலோசனை பெற்று வருகிறார்கள். இருந்தும் சில சட்டத்தரணிகள் சமூக நன்மை கருதி தாங்கள் குற்றவாளி சார்பில் ஆஜராக மாட்டோம் என உறுதியாக தெரிவித்ததை அடுத்து வேறு பலருடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சமூக நன்மை கருதி குற்றவாளிக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் யாரும் முன்னிலையாக கூடாது எனவும் குற்றவாளிக்கு எதிராக அனைத்து சட்டத்தரணிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக தொடர் கோரிக்கையினை மேற்கொண்டு வருகிறார்கள்.

