போன் கதைத்தபடி ஓடிய பன்னாடை நையப்புடைக்கப்பட்ட காட்சி!! தப்பிய கைக் குழந்தை!!
திருகோணமலை இந்துக்கல்லுாரிக்கு அருகில் நடந்த விபத்து ஒன்றில் கைக் குழந்தை மயிரிழையில் உயிர் தப்பியது. தொலைபேசி கதைத்தபடி மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற ஒருவன் தவறான பக்கத்தால் வந்ததால் இவ் விபத்து ஏற்பட்ட காட்சி இங்கு தரப்பட்டுள்ளது.

