புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் கசிப்பு விற்கும் டொறினின் திருவிளையாடல்கள்!

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.
மாத்தளன் பகுதியில் கசிப்பு விற்பனை செய்கின்ற இவரது பெயர் லோரன்ஸ் செங்கதிர்….(டொறின் என்றால்தான் தெரியும்) இவருக்கான கசிப்பு தர்மபுரம் பகுதியில் இருந்து வருகிறது,,
இவரின் மனைவியின் பெயர் திவ்யா (திவி)
மனைவியின் தாயார் புதுக்குடியிருப்பு சூசையப்பர் ஆலயத்திற்கு பின்னால் இருந்து கசிப்பு விற்பனை செய்கிறார் ..பெயர் நாகேஸ்வரி ( குணா என்றால் எல்லாருக்கும் தெரியும்)
முல்லைத்தீவு போலிஸ் OIC அவர்களே நடவடிக்கை எடுப்பீர்களா???
உங்களுக்குத் தெரியாமலா இது நடக்கிறது???
இவர்களை எப்போது கைது செய்வீர்கள்???
உங்கள் புகைப்படங்களுடன் பதிவிட்டு நியாயம் கேட்போமா????
May be an image of 1 person, smiling and text that says "ค RE DOABQ PBABO WP ABO 1287"May be an image of 1 person and smiling