புதினங்களின் சங்கமம்

யாழ் மந்திகை ஆதார வைத்தியசாலையில் மருந்தெடுக்க சென்றவர்களுக்கு நடக்கும் அவலம்!! வீடியோ

வடக்கு மாகாணத்தில் மருந்தாளர்கள் மற்றும் மருத்துக்கலவையாளர்களுக்கான ஆளணிப் பற்றாக்குறை காரணமாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் மருந்தாளர்கள் ஒரே நேரத்தில் அங்குள்ள பல மருந்தகங்களில் பணியாற்றுவதால் நோயாளர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வருகின்றது. அந்தக் காட்சிகளை ஒருவர் சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.