சிவரூபன் என்ற அசலும் அருச்சுனா என்ற நசலும்….. (வீடியோ)
தனது விசர்க் கூத்தினால் 14 நாள் சிறைக்குச் சென்று வந்து தன்னை மகாத்மா காந்தி என்று எண்ணிச் செயற்படுகின்றார் அருச்சுனா என்ற பைத்தியர். ஆனால் இரண்டு வருடங்களுக்கு மேல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி சிறைக்குள் இருந்து வெளியே வந்துள்ளார் பளை வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி சிவரூபன்…… யாழ் போதனா வைத்தியசாலையில் சட்டவைத்தியராக பணியாற்றிய சிவரூபன் போதனா வைத்தியசாலை உட்பட ஏனைய வைத்தியசாலைகளில் நடக்கும் மருத்துவத் தவறுகளை சரியான முறையில் சுட்டிக்காட்டி நடவடிக்கை எடுத்துச் செயற்பட்டுக் கொண்டிருந்த போது அவரையும் துரத்தியடித்தனர் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர். தற்போது பளை வைத்தியசாலைப் பொறுப்பதிகாரியாக இருந்து மக்களுக்கு சிறப்பான சேவையாற்றிவரும் சிவரூபன் வைத்தியர் சிறையால் இருந்து வந்தவுடன் அங்குள்ள மக்கள் அவரை வரவேற்ற காட்சிகள் இங்கு தரப்பட்டுள்ளன.

