புதினங்களின் சங்கமம்

அர்ச்சுனாவை எருமை மாட்டுச் சாணித் தலைவன் என கேவலப்படுத்தி பாட்டு இயற்றிய சிங்களவர்கள்!! வீடியோ

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
சிங்களத்தில் ஒரு பாட்டு நேற்று வெளி வந்திருக்கிறது…
அதில் உள்ள சில வரிகள்…
“பாராளுமன்றத்துக்கு வரும் புதியவர்கள் ஏதாவது நல்ல புதிய மாற்றத்தைக் கொண்டு வருவாங்கள் என்று பார்த்தால்…
இந்த “எருமை மாட்டுச் சாணித் தலையன்” பாராளுமன்றத்தின் முதல் நாளையே நாசமாக்கிவிட்டான்.”
இந்த மாதிரி முட்டாள்களை பாராளுமன்றம் அனுப்பிய முட்டாள்கள் யார்?”
பாராளுமன்றத்தில் விடயம் நடந்து சில மணி நேரத்துக்குள் இந்தப் பாட்டு வெளி வந்திருக்கிறது…
அதாவது எல்லாமே முதலிலேலயே திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படுகிறது!
“தமிழர்களை எப்படியெல்லாம் எங்கெல்லாம் கேவலப்படுத்த முடியுமோ, மலினப்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் அங்கெல்லாம் கேவலப்படுத்து!”
இதுவே வைத்தியர் அர்சுனாவுக்கு சிங்களம் வழங்கிய மிஷன்!
தமிழர்களின் தமிழ்த் தேசிய உணர்வையும் எமது போராட்டத்தையும் போராடியவர்களையும் மலினப்படுத்துவதே இந்த மிஷனின் உச்ச TASK ஆகும்.
மிக விரைவில் இந்த கைக்கூலி அதனைச் செய்வான்.
அப்போது அவர் பாடம் படிப்பார்