புதினங்களின் சங்கமம்

சிறைக்குள் எத்தனை தடவைகள் அடைத்தாலும் அர்ச்சுனா என்ற பைத்தியர் திருந்தப்போவது இல்லை!! வீடியோ

 

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.

இன்டைக்கு மதகில் (ரிக் ரொக்கில்) இருந்து கதைக்கிற கூட்டத்தின் இரண்டு ரெக்கோடிங் கேட்டன்.

பணத்தை வைச்சு எதுவேணும் என்டாலும் செய்யலாம் என்டு நினைக்கிற புலம்பெயர் புன்னகையள்ளட உண்மையான மூஞ்சி அதில வெளிப்பட்டிருந்திச்சு.

“நான் நினைச்சா அடுத்த நிமிசம் உன்னைத்தூக்கி உள்ள போடுவன்” என்டு ஒரு பன்னாடை சொல்லிச்சு அது பைத்தியத்துக்கு சொல்லிச்சா இல்ல வைத்தியத்துக்கு சொல்லிச்சா என்டது கதையில்ல, ஆனா அந்த வார்த்தையில் இருந்து அந்த கூந்தலுக்கு இஞ்ச யார் யாரோட எல்லாம் தொடர்பு இருக்கும் என்டத சாதாரணாமகவே புரிஞ்சு கொள்ள முடியும்.

புலம்பெயர்ந்து இருக்கிற அரைவாசிப் பேருக்கு, தங்கட பணத்தை வைச்சு இங்க இருக்கிறவங்கள எது வேணுமென்டாலும் செய்யலாம் என்ட கூந்தல் நினைப்பு இருக்கு.

அதனால தான் கொஞ்சம் விளக்கமா இருக்கிறவங்களையும் தங்கட கதையை கேக்காம திருப்பிக் கதைக்கிறவங்களயும் துரோகியாக்கிறதும் தங்களுக்கு வாளி தூக்கிறதுகளுக்கு பணத்தை அனுப்பி துரோகி என்டு கூவ வைக்கிறதுக்கும் ஓயாமல் வேலை செய்திட்டு இருக்கிறாங்கள்.

இப்பிடியான மனநிலைக்கு பிரதான காரணம்

👉 இங்க இருக்கும் போதும் யாரும் அவங்கள
சல்லிக்காசுக்கு மதிச்சது இல்லை
👉 அங்க போய் உழைச்சு காசு
வைச்சிருந்தாலும் அங்கயும் யாரும்
மதிக்கிறது கிடையாது
👉 அதனால சில்லறையை சிதறவிட்டு தங்கட
கதைக்கும் மதிப்பு கிடைக்குமா என்று
அலைஞ்சு திரியிறாங்கள்

உங்கள போல கொஞ்ச அரைகுறைகளது செயற்பாட்டால், உண்மையாக மக்களையும் மண்ணையும் நேசிக்கிறவங்களுக்கும் அவமானமா இருக்கடா பேப் பயலுகளே

உங்கட ஆசைகளைத் தீர்த்துக் கொள்றதுக்காக இன்னும் எத்தனை பைத்தியங்களை உருவாக்கப் போறிங்களோ என்று நினைக்கத் தான் பயமா இருக்கு.