புதினங்களின் சங்கமம்

யாழில் புடவைக்கடைக்குள் புகுந்து விளையாடிய ஹயஸ்!! ஒருவர் படுகாயம்!! (Photos)

பருத்தித்துறை நகரத்தில் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் சிவன் கோவிலுக்குஅருகில் உள்ள புடவைக்கடைக்குள் இன்று காலை வான் ஒன்று திடீரென உட்புகுந்தது. விபத்தில் அங்கு நின்ற வயோதிபர் ஒருவர் படுகாயமடைந்தார்.புடவைக்கடையின் முன் பக்கம் சேதமடைந்தது. ஏனையோருக்கு தெய்வதீனமாக எதுவும் ஏற்படவில்லைவேகக்கட்டுக்பாட்டை இழந்தமையால் வான் கடைக்குள் புகுந்தாகத் தெரிவிக்கப்பட்டது.