நொருங்கி விழும் நிலையில் பூநகரி சங்குப்பிட்டிப் பாலம்!! கனரக வாகனங்கள் இனி செல்ல முடியாது!! வீடியோ
மன்னார் யாழ்ப்பாணம் வீதியில் அமைந்துள்ள சங்குப்பட்டி பாலம் கனரக வாகனம் செல்ல முடியாத அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதால் மறு அறிவித்தல் வரை கனரக வாகன சாரதிகள் பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் செல்லுமாறு கேட்டுகொள்ளடுகிறீர்கள்
பேருந்துகள் பயணிகள் இறக்கி நடக்க விடப்பட்டு வெறும் பேருந்துகளாக அனுமதிக்கப்படும்.