யாழில் தொடரும் காவாலிகளின் கொடூரம்!! வாளால் வெட்டி பணம் பறித்த காட்சிகள் !!
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரை வழிமறித்த குழு, அவரை வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டு, அவரிடமிருந்த ஒரு தொகை பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் தென்மராட்சி மந்துவில் கிழக்கு பகுதில் நடந்துள்ளது.
கள்ளுத்தவறனையின் முகாமையாளரே தாக்குதலில் காயமடைந்துள்ளார்.
அவர் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சி.சி.ரீ.வி காட்சிகளில் குறித்த கொள்ளையர்கள் அகப்பட்டுள்ளார்கள் எனத் தெரியவருகின்றது.

