புதினங்களின் சங்கமம்

முல்லைத்தீவு பாடசாலை ஆசிரியர் கொரோனாவுக்கு இரையாகிப் பலி!!

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் 2014 2016 காலப்பகுதியில் சங்கீதத் துறையில் கல்வி பயின்ற ஆசிரியர் துஷ்யந்தன் சமகால நோய் நிலைமைகளால் காலமானார் .முல்லைத்தீவில் உள்ள பாடசாலையில் அவர் ஆசிரியர் ஆகப் பணியாற்றினார். கணிதத் துறையிலும் ஆர்வம் மிக்கவர்.