புதினங்களின் சங்கமம்

வவுனியா கோவில்குளம் பகுதியில் காவாலிக் குழு நடாத்திய அட்டகாசக் காட்சிகள் இதோ!! (Video)

வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞர்குழு ஒன்று, வீதியால் செல்பவர்களை வழிமறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதோடு வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர். வீடுகள் சிலவற்றிற்குள் புகுந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களையும் தாக்கியுள்ளனர். அதில் பெண் ஒருவர் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நான்கு பேருக்குமேல் வெட்டுக்காயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.வன்முறையில் ஈடுபட்ட நபர்களின் பெயர்களை பொலிசாருக்கு வழங்கியதையடுத்து, அவர்களை தேடும் பணியை ஆரம்பித்தனர். குறித்த நபர்கள் அனைவரும் வீதியோரம் அமர்ந்து போதைவஸ்து பாவித்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

May be an image of 1 person and standingMay be an image of one or more people, people standing and roadMay be an image of 1 person and standingNo photo description available.May be an image of bicycle and outdoors