சற்று முன்னர் இயக்கச்சி இராணுவ முகாம் அருகில் தீ விபத்து..! பெருமளவு இராணுவத்தினர் குவிப்பு…!
யாழ்.கிளிநொச்சி, ஏ 9 வீதியில் இயக்கச்சிப் பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்கு அருகாமையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்நிலையில், அப்பகுதியில் பெருமளவான இராணுவத்தினர் குவிந்து நின்று தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு முயன்றுள்ளனர். இதேவேளை, குறித்த தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் தெரிய வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.