சுமந்திரனின் திருவிளையாடல் அம்பலம்!! கன்னியாவில் இன்றும் ரிக்கட் விற்பனை!!
சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு…
கன்னியா இடைக்காலத்தடை இருக்கும்போது இன்றும்( 23.07.2019 ) பற்றுச் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றினுள் வைத்தே நீதியை அவமதித்தோரே சுதந்திரமாக நடமாடும் சட்டமுடைய நாடு இது.
சட்டம் இங்கே செயற்படுவது சமமாகவல்ல என்பதை கூத்தமைப்பார் வேண்டுமானால் சிங்களத்தை காக்க மறுத்துரைக்கலாம். அனால் அதுவே உள்ளங்கை நெல்லிக்கனி.
நன்றி – முகப்புத்தகப் பதிவு

