புதினங்களின் சங்கமம்

முறுகண்டிப் பிள்ளையார் கோவில் கடையில் இடியப்பம் சாப்பிட்ட பின் விலைப் பட்டியலைப் பார்த்து அதிர்ந்த பயணி!!

முறுகண்டிப் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள சாப்பாட்டுக் கடை ஒன்றில் இடியப்பம் சாப்பிட்டவர் அந்த சாப்பாட்டின் பின்னர் வந்த பில்லைப் பார்த்து புலம்பெயர் நாடுகளில் இடியப்பம் சாப்பிட்டது போல் உணர்ந்துள்ளார். இவ்வாறு அதிக விலையில் இடியப்பம் விற்பது தொடர்பாக அதிகாரிகள் எவரும் கவணம் செலுத்தவில்லையா?? என குறித்த பயணி தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்…..