பிரித்தானியா வாழ் தமிழருக்கு ஆப்பு ~ 19 நிறுவனங்களுக்கு சீல் வைப்பு !!
பிரித்தானியா வரித்திணைக்களத்தினரின் அதிரடி நடவடிக்கையில் 19 பிரபல ஈழத்தமிழர்களின் உண்டியல் நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. ஆவணங்கள் கோப்புகளும் பறி முதல்.
இலங்கைக்கு பணம் அனுப்பியவர்களின் பணங்களும் முடக்கம்.
பெருமளாவான கறுப்பு பணங்கள் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு இதன் மூலம் பறிமாறப்படுகிறதாகவும் என்ற தகவலின் அடிப்படையில் பிரித்தானியா வரித்திணைக்கள அதிகாரிகளும் காவல்துறையினரும் சேர்ந்து இவ் நடவடிக்கையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

