ஜனாதிபதித் தேர்தல் 2024 – அநுர குமார திசாநாயக்க முன்னிலை
இலங்கையில் நடந்து முடிந்த 9அவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் மாவட்ட ரீதியாக வெளியிடப்பட்டு வருகின்றனர்.
இதுவரையில் வெளியான இரத்தினபுரி, திருகோணமலை, காலி, மொனராகலை, ஹம்பாந்தோட்டை, கொழும்பு, பொலன்னறுவை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். அனைத்து இடங்களிலுமான தபால் மூல வாக்களிப்பு வாக்குகளின் விபரங்களின் கூட்டுத் தொகை கீழே தரப்பட்டுள்ளது.