Home புதினங்களின் சங்கமம் சற்று முன் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் உடனடியாக அமுல்!!

சற்று முன் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் உடனடியாக அமுல்!!

இன்று இரவு 10.00 மணி முதல்  நாளை (22) காலை 6.00 மணி வரையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய ஊரங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.