கடலில் காணாமல் போன வேம்படி மகளீர் பாடசாலை ஆசிரியர் வைஷ்ணவனின் சடலம் கண்டு பிடிப்பு!!
யாழ் வல்லிபுரக் கோவில் கடற்தீர்த்த உற்சவத்தின் போது கடலில் மூழ்கிக் காணாமல் போன வேம்படி மகளீர் கல்லுாரி ஆசிரியர் வைஷ்ணவனின் சடலம் இந்தியக் கடல் எல்லையில் வடமராட்சி கற்கோவள மீனவர்களால் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.