புதினங்களின் சங்கமம்

இயக்கச்சி பகுதியில் வெடிபொருளுடன் பெண்ணெருவர் கைது!

கிளிநொச்சி பளை பொலில் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் வெடிபொருளுடன் பெண்ணெருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண்ணின் வீடு தற்போது பலத்த சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் கைது தொடர்பான தகவல் முழுமையாக வெளியாகவில்லை என்பதுடன் குறித்த பகுதியை காட்சிப்படுத்த அனுமதிக்கப்படவும் இல்லை.