புதினங்களின் சங்கமம்

நெடுந்தீவில் பன்றியின் கொலை வெறி!! இலட்சுமி பலி!!

நெடுந்தீவில் பன்றி தாக்கியதில் பெண் பலி.

நெடுந்தீவு கிழக்கு 15ஆம் வட்டாரத்தை சேர்ந்த நாகமுத்தன் இலட்சுமி பன்றி தாக்கியதில் காயமடைந்த நிலையில் நேற்று (23/08) இரவு நெடுந்தீவு வைத்தியசாலையில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றிய நிலையில் இன்று (24/08) அதிகாலை மரணமடைந்துள்ளார்.