உடுவில் மகளீர் கல்லுாரி மாணவிகளுடன் லீலைகள் புரிந்தது எந்த வாத்தி? அதிபர் றொசானாவுக்கும் கள்ளத் தொடர்பா? (வீடியோ)
யாழ் வலிகாமம் உடுவில் மகளீர் கல்லுாரியில் உயர்தர வகுப்பு வர்த்தகப் பிரிவில் கல்வி கற்கும் மாணவிகள் பலருடன் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட கணக்கீடு கற்பிக்கும் ஆசிரியர் தொடர்பாக, கடந்த தை மாதம் புதிதாக நியமிக்கப்பட்ட பாடசாலை அதிபரான றொசானா மதுரமதி குலோந்திரனுக்கு மாணவிகள் முறைப்பாடு கொடுத்துள்ளார்கள். ஆனால் அந்த அதிபர் குறித்த மாணவிகளை கேட்ட கேள்விகள் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
சில மாணவிகளுடன் கணக்கீட்டு ஆசிரியர் அவர்களின் சம்மதத்துடன் பாலியல் லீலைகளில் ஈடுபட்டிருந்தாராம். இதனை சில மாணவிகள் அதிபர் றொசானாவுக்கு தெரிவித்த போது ”ஏன் அந்த சேர் உங்களுடனும் அப்புடி செய்யாமல் விட்டது பொறாமையாக இருக்கி்ன்றதா?” எனக் கேட்டாராம். அத்துடன் இன்னொரு மாணவியிடம் ”உன்ர கையைப் பிடித்து இழுக்கவில்லை என எரிச்சலா இருக்குதா” என்று கேட்டுள்ளாராம். இதன் தொடர்ச்சியாக மாணவிகளின் பெற்றோருடன் எழுந்த முரண்பாட்டையடுத்து குறித்த வர்த்தகப் பிரிவில் கல்விகற்கும் ஒரு மாணவியின் தந்தை அந்த ஆசிரியரிடம் தனது மகளை கற்பிக்க விட மாட்டேன் என வகுப்பாசிரியரிடம் முறையிட்ட போது அந்த மாணவியை லீவிங் சேட்டிபிக்கட்டை கொடுத்து வெளியே அனுப்புங்கள் என றொசானா கூறியுள்ளாராம்.
குறித்த கணக்கீட்டு வாத்தியார் இவ்வாறான பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டது உண்மையானால் அதனை அதிபர் றொசானாவும் ஊக்கப்படுத்துகின்றார் என்றால் அதிபர் றொசானாவுக்கும் குறித்த வாத்தியாருக்கும் இடையிலும் பாலியல் அந்தரங்கச் செயற்பாடுகள் இருக்கும் என சந்தேகிக்க வேண்டும். இவ்வாறு பல சம்பவங்கள் பல இடங்களில் நடந்துள்ளன. தனது கள்ளக்காதலனுக்கு ரீச்சரே மாணவிகளை ஒழுங்கு செய்து கொடுத்த சம்பவங்கள் இலங்கை உட்பட பல நாடுகளில் நடந்துள்ளன. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்கள் ஆராய்ந்து விசாரணை செய்ய வேண்டும்.
இதே வேளை இவற்றை எல்லாம் வெளிப்படுத்தியவர் வேறு யாருமல்ல…. குறித்த பாடசாலையில் அதே வர்த்தகப் பிரிவில் கல்வி கற்பித்த சாம் எனும் ஆசிரியராவார். அவர் பிரபல தனியார் கல்வி நிறுவனத்தை நடாத்தி வருகின்றார். அவர் வெளியிட்ட வீடியோவை அப்படியே நாம் இங்கு தந்துள்ளோம்.
இந்த சாம் ஆசிரியரும் லேசுப்பட்ட ஆள் இல்லை. கடந்த 2016ம் ஆண்டு உடுவில் மகளீர் கல்லுாரியில் மாணவிகள் நடாத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இந்த சாம் சேரும் பாலியல் லீலைகளில் ஈடுபட்டதாக குறித்த மாணவிகள் அந்த நேரம் நிர்வாகத்திடம் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவரே கீழே உள்ள இந்த வீடியோவில் தோன்றுகின்றார்.
சாம் கூறுவது உண்மையா? அல்லது புதிதாக பாடசாலைக்கு வந்த அதிபருக்கும் தனியார் ரியூசன் நடாத்தி வரும் சாம் சேருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகாரனமாக சில மாணவிகள் துாண்டப்பட்டனரா?என்பது தொடர்பாகவும் சம்மந்தப்பட்ட தரப்புக்கள் விசாரணை நடாத்த வேண்டும்…….
ஏனெனில் சின்னப் பிள்ளைகள் தமக்கு தெரிந்த விடுகதையை பெரியவர்களிடம் கூறுவது போல பாடசாலையின் பெயரைக் குறிப்பிடாமல் பாடசாலை எது என அனைத்து விடயங்களையும் சாம் சேர் தெளிவாக குறிப்பிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கல்வி திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களின் விசாரணைகள் சோர்ந்து போகலாம்… ஆனால் பெற்றோரே இந்த செயற்பாடுகளுக்கு இறுதி முடிவு எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.

