யாழ் – மானிப்பாய் வீதியில் 5 சந்திக்கு அருகில் உள்ள KBC ஹோட்டலுக்கு சாப்பிடப் போனவருக்கு நடந்த கதி!!
பிரபாகரன் டிலக்சன் என்பவரது சமூவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
யாழ்ப்பாணம் ஐந்துசந்தி பகுதியில் இயங்கும் KBC உணவகத்தின் உணவில்(மயோனிஸ்) பிளாஸ்டிக் கட்டை. கடைக்காரர்களிடம் அதுபற்றி முறையிட்டதும் “ஆ சரி” என்ற பதில் மட்டுமே சாதாரனமாக கடந்து சென்றுவிட்டனர்.
பொறுப்பற்ற உணவங்கள்


