புதினங்களின் சங்கமம்

என்னிடம் துப்பாக்கியில்லை… ஆனால் கல் இருக்கின்றது!! தையிட்டியில் கொதித்த முதியவர்!! (வீடியோ)

என்னிடம் துப்பாக்கியில்லை.. ஆனால் கல் இருக்கிறது…. யாழ் வலிவடக்கு தையிட்டிப் பகுதியில் புத்த விகாரை அமைத்தற்கு எதிராக கொதித்தெழுந்த காணி உரிமையாளரான முதியவர்……