யாழ் தம்பசிட்டியில் வயோதிபரின் சடலம் மீட்பு கிணறு ஒன்றில் இருந்து மீட்பு!!
கரும்புலிப் பெண் போராளியுடன் உடலுறவு வைத்த வீரகேசரி பத்திரிகை ஆசிரியர் சிறிகஜன்!! Audio
தம்ப சிட்டியில் வயோதிபரின் சடலம் மீட்பு கிணறு ஒன்றில் இருந்து வயோதிப மாது ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பருத்துறை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த தங்கம்மா வயது 90 என்பவராவார். வீட்டிலிருந்தவர்கள் வெளியே சென்ற நிலையில், வீட்டுக்கு திரும்பி வந்தபோது வயோதிப மாதுவை காணாத நிலையில் தேடியபோது கிணற்றில் சடலமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் இடத்துக்கு சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு கோரிக்கை விடுத்தார்.
.

