புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

லண்டனில் வாழ்வதாக கருதப்படும் மகனைத் தேடும் யாழ்ப்பாண ஆசிரியை தவமணி !! (Photos)!!

அன்புடன் பணிவான வேண்டுதல் ;;;
இப்படத்தில் உள்ளவர் ,
என் அன்புத் தோழியின் மகன் ( தவமணி சண்முகநாதன் ஆசிரியையின் மகன் காண்டீபன் ) எமது நாட்டுச் சூழ்நிலையால் நாட்டிலிருத்து புலம்பெயர்ந்த போது காணாமல் போய் நீண்ட வருடங்களாகிவிட்ட இவ்வேளையில் , தங்கள் பிள்ளை இன்னமும் லண்டனில் வசிக்கிறார் என்ற தகவலை அறிந்து மனம் வெதும்பியவண்ணம் எப்போது தங்கள் மகன் வருவான் எனத் தினமும் எதிர்பார்த்துப் பார்த்து தங்கள் வாழ்நாளைக் கழித்து வருகின்றனர். ஆனால் எங்கே இருக்கிறார் என்ற விபரம் இன்னமும் தெரியாது துடிக்கின்றனர். எங்களால் முடிந்த ஒரு சிறு உதவி செய்து இப்பெற்றோர்களின் வாழ்வில் ஒளியேற்றுவோம்.
இத்தகவலை லண்டனிலுள்ள உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி விசாரித்துக் கூறுவீர்களா?? ????
தொடர்புக்கு;
1. 00 94 (77) 612 9207
2. 00447874168184
நன்றி ????????
இது முகப்புத்தகப் பதிவாகும்…
May be an image of 1 person