யாழில் ”பிக்பொக்ஸ்” அப்பக்கடைக்கு நடந்த அலங்கோலம்!! அதிகாரிகள் வாழ விடமாட்டார்கள்!! (வீடியோ)
யாழ்ப்பாண திருநெல்வேலி, திண்னைக்கு முன்பாக #biggboss அப்பக்கடை என்டு ஒன்டு திறந்து 4 நாள்தான்.. கடையோட முதலாளி சரியான பொமிஷன் எடுத்து கடைய திறந்திருக்கார்; ஆனால் திடீரென வந்த ஒரு RI , ஒரு வசனத்தில் “கடைய நாளைக்கு தூக்கு” என்டு சொன்னார்.
அதில அப்பம் சாப்பிட வந்த ஒருத்தர் RIகு , சொன்ன வசனம் தான் நச்சுனு இருந்தது அது என்னன்டால் ” சிங்களவங்களின்ர பக்கம் போய் பாருங்க ரோட் சைட்ல எத்தின கடைகள் இருக்குது என்டு; இங்க தமிழங்கள் ஒரு தொழில் செய்ய வெளிக்கிட்டா, அத குழப்புறதே தமிழன் தான்” என்டு ♥
