பாராளுமன்றத்தின் அருகில் துப்பாக்கி பிரயோகம்~ரணிலின் உச்சகட்ட கொடூரம்~பலர் படுகாயம்..!
பாராளுமன்றத்திற்கு அருகில் தற்போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுகின்றது.
நாடாளுமன்றத்தினை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயற்சித்த நிலையிலேயே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பலர் படுகாயமைந்துள்ளதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

