குண்டு வெடிப்புடன் தொடர்பு என பொலிசாரால் கைது செய்யப்பட்ட பிரபல வர்த்தகர் மரணம்
குண்டு வெடிப்புடன் தொடர்பு என பொலிசாரால் கைது செய்யப்பட்ட பிரபல முஸ்லீம் வர்த்தகர் இப்ராஹிம்காஜியர் சற்று முன் பொலிசாரின் சித்திரவதை தாங்காது சற்றுமுன் உயிரிழந்துள்ளார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக உத்தியோகபூர்வமான செய்திகள் இதுவரை வெளியாகவில்லை.