பெரும் கலவரம் வெடித்தது!! நாடளாவிய ரீதியில் அவசரகாலச்சட்டம் அமுல்!! மேல்மாகாணத்தில் ஊரடங்கு!! வீடியோ இணைப்பு!!
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பொலிஸ் அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் நாடளாவிய ரீதியில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார். ஆர்ப்பாட்டம் செய்பவர்களை கைது செய்து அவர்கள் பயணம் செய்யும் வாகனங்களை கைப்பற்றுமாறும் உத்தரவு….

