சிவராமலிங்கம் தர்சன் என்பவரரை சிறைச்சாலையில் jகொலை செய்யும் நோக்கத்துடன் தாக்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலைியல் மரணத் தறுவாயில் உள்ளதாகவும்ஷ இதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு அவரது தங்கை சிவராமலிங்கம் சிந்து வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவுயலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Home புதினங்களின் சங்கமம் யாழ்ப்பாண சிறைக்குள் திட்டமிட்டு கொலை செய்யப்படுகின்றார்களா? தர்சனுக்கு நடந்தது என்ன? தங்கை சிந்து கூறும்...





