புதினங்களின் சங்கமம்

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 47 பேர் கைது!

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் பல நாள் மீன்பிடி இழுவை படகில் செல்ல முற்பட்ட மேலும் 47 பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.