புதினங்களின் சங்கமம்

கனடாவில் பெண் ஒருவரை கொடூரமாக வல்லுறவுக்குள்ளாக்கும் 32 வயது நபர்!! CCTV காட்சிகள்!!

கனடாவில் பெண்ணை கொடூரமாக கற்பழித்த நபரின் காட்சிகள் வெளியாகியுள்ளது. குறித்த, பாலியல் தாக்குதல் கனடாவின் அவென்யூ பகுதி அவரது வீட்டினுள்
இரண்டாவது மாடியில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி அளவில் இடம்
பெற்றுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பில் கடந்த 24 மணி நேரத்தில் குறித்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டு பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இதையடுத்து, குறித்த பெண் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிக்சை பெற்று வருகின்றார்.

கனடாவின் கிங் டன் சாலை மற்றும் வூல்பெய்ன் இடம்பெற்ற குறித்த தாக்குதல்
தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், குறித்த
நபர் விசாரணை தொடர்பில் நீதிமன்றத்தில் தோன்ற இருக்கிறார்.