புதினங்களின் சங்கமம்

சரத் வீரசேகர வாகனத்தை மறித்து மக்கள் கடுமையாக திட்டி அனுப்பிய காட்சிகள் (Video)

சரத் வீரசேகர வாகனத்தை மறித்து மக்கள் கடுமையாக திட்டி அனுப்பியுள்ளார்கள் பத்தரமுல்ல பலாவத்த சந்தியில் அகப்பட்டு கொண்டார்,
நாட்டுக்கு பிரயோசனம் இல்லாமல் நாட்டு மக்களை பட்டிணியில் வாழ அவர்கள் மட்டும் சொகுசு காரில் பிரயாணம் செய்கிறார்கள. அவர்களுக்கு பெட்ரோல், டீசல் ,எரிவாயு, பிரச்சினை இல்லை அனைத்து தட்டுப்பாடும் பொது மக்களுக்கு மட்டுமே ..