FEATUREDLatestVampan memesபுதினங்களின் சங்கமம்

திருகோணமலையில் கோயில் பூசகராக நடித்த முகமது தமிழ் யுவதியை திருமணம் செய்தது எதற்காக?(Photos)

மூதூர் கிளிவெட்டி தமிழ் கிராமத்திலுள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில்
முஸ்லிம் நபர் உதவி அர்ச்சகர் போன்று பூசைக்கு தேவையான நைவேத்தியங்கள்
தயாரித்து உதவுபவர் போன்று வாழ்ந்துள்ளார்,

இவர் இப்படி தமது அடையாளத்தை மாற்றி வாழ பிரதான காரணம் உண்மையிலே எமது சனாதன தர்மமான சைவமதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை ,

இவரது பயங்கரவாத குற்ற செயலுக்கு எமது மதம் ஒரு பாதுகாப்பு கேடயமாகவும் உள்ளது அறிந்து கொள்ள முடிந்தது,

இவருக்கு
ஆலயத்தில் பல பெண்களை தமது காம வலையில் வீழ்த்தியுள்ளார், இதில்
மட்டக்களப்பு பாலர்சேனை கிராமத்தைச்சேர்ந்த தமிழ்பெண் அப்பெண்ணின் பெற்றோர்
அம்பாரை நைனாக்காட்டிலுள்ள செங்கல்வாடியில் வேலைக்கு சென்று போது அதில்
பெற்றோர் தொடர்பு மூலம் பாலர் சேனையில் அப்பெண்ணுடன் சில்மிசத்தில் ஈடுபட்ட
நேரம் செங்கலடி தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவரான மோகனால் திருமணம்
முடித்து வைக்கப்பட்டது.

தமிழ் உணர்வாளர் அமைப்பை நடத்தி வரும் மோகன் என்பவரால் தான் மட்டக்களப்பில் கலாச்சாரம் பல வகையில் சீரழிந்து வருகிறது.

மட்டக்களப்பில் முஸ்லிம் இளைஞர்கள் துணிந்து தமிழ் பெண்களை திருமணம் முடிக்க இவரே காரணம்

எனினும்
தேசியம் பேசி தமிழ் – முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்படுத்தும் இவருக்கு
இவ்வாறான திருமணங்களுக்கு துணைபோக என்ன தேவை இருக்கிறது?

பொதுவான
விடயம் என்னவென்றால் ஒரு முஸ்லிம் பெண்ணை எந்தவொரு தமிழ் மகனும் திருமணம்
முடிக்க முடியாது. அப்படி இருக்க தமிழ் பெண்களை மட்டும் முஸ்லிம் இளைஞர்கள்
திருமணம் முடித்துக் கொள்வதில் என்ன நியாயம் இருக்கிறது.

இன்று
விதண்டாவாதம் கதைத்து தானே, ஒரு தமிழ் தேசியவாதியாகவும் மற்றும்
முஸ்லிம்களுக்கு எதிரான நேரடி எதிரியாகவும் காட்டி கொள்ளும் இவர் என்ன
தேவைக்காக இந்த திருமணங்களை செய்து வைத்தார்.

மட்டக்களப்பில்
புஹாரி முகம்மது லாபீர் என்பவர் மொத்தமாக 3 திருமணங்களை செய்துள்ளார்.
இவர் மூதூர், கிளிவெட்டியிலுள்ள ஆலயத்தில் இரண்டு ஆண்டுகளாக பூசாரிக்கு
உதவி ஆளாகவும் பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கு இரண்டாவதாக ஒரு தமிழ் பெண்ணை திருமணம் செய்து வைத்திருக்கிறார் இந்த மோகன்.

முஸ்லிம் பெண்களை தமிழ் இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்படுவதில்லை.

ஆனால் முஸ்லிம் ஆண்கள், தமிழ் பெண்களை திருமணம் செய்யும் நிலையை உருவாக்கியவர் இந்த மோகன்.

திருமணம் செய்து வைப்பது மட்டும் இல்லாமல் பணப்பரிசிலும் வழங்குகிறார். இவ்வாறு
பணப்பரிசில்கள் வழங்க மோகனுக்கு நிதி எங்கிருந்து வருகிறது, அது தொடர்பில்
விரைவில் அடுத்த பகுதியில் விரிவாக…

கொள்கை
கோட்பாடு இல்லாத இவர் மட்டக்களப்பு, செங்கலடியிலுள்ள ஒரு திரையரங்கு மூலம்
தன்னை ஒரு வர்த்தகராக மார்தட்டி கொள்ளும் இவர், பிள்ளையானுடன் சேர்ந்து
அரசியல் செய்து அவரால் திரையரங்கில் தவறான படம் திரையிட்டதற்காக அடித்து
கலைக்கப்பட்டு, பின்னர் கருணாவுடன் இணைந்து அவராலும் திரத்தப்பட்டு பின்
ஐ.தே.கவுடன் இணைந்து ரவி கருணாநாயக்கவுடன் பயணித்து இன்று தமிழ் உணர்வாளர்
அமைப்பை உருவாக்கி ஒட்டு மொத்த மட்டக்களப்பானையும் மடையனாக்கி
கொண்டிருக்கிறார்.

முஸ்லிம் – தமிழ் பிரச்சினையை காட்டி வணிக நோக்கத்துடன் செயற்பட்டு வருகிறார் இவர்.

செல்லாக்காசான
இவர் போன்றவர்களுடன் கைக்கூலிகளாக இருப்பவர்கள் இந்த செய்தியை கண்ட
மறுகனமே ஊடகவியலாளர் சந்திப்பையும், பத்திரிகை மாநாடையும் நடத்துவார்கள்.

அதனை இவரிடம் பணம் வாங்கி பிழைப்பு நடத்தும் மானம் இழந்த ஊடகவியலாளர்கள் செய்தியாக்கி ஊடகங்களுக்கு அனுப்புவார்கள்.

Image may contain: 2 people, people standing 

இவர் போன்றவர்களை சரியாக இனம் கண்டு தமிழ் சமூகம் தலைநிமிர வேண்டிய காலம் இது. இதற்கு தமிழ் சமூகம் என்ன முடிவு எடுக்கப்போகின்றது?


அது மட்டுமல்லாது விடுதலைப்புலிகளின் காலத்தில் இப்படியான பல சமூக சீர்
கோடுகளை செய்த குற்றத்திற்காக அழைக்கப் பட்ட வேளை அப்பகுதியில் இருந்து
இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஓடி ஒழிந்து பின்னரே இந்த நாசகார
வேலையில் ஈடுபடுகிறார்.

இவரது வாயால் தான் இன்று வரை தப்பி பிழைத்த வருகிறார்.

முதல் திருணம் செய்து வைத்த மோகன்

Image may contain: 5 people

மட்டக்களப்பு
மாவட்டம் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு கொடுவாமடு காளி கோயில் வீதி
கிராமத்தில் வசிக்கும் சுதாகரன் சுதாராணி என்பவருக்கும் , பொத்துவில் அல்
நஜாத் வீதியில் வசிக்கும் அஸ்கார் லெப்பை இல் முபீன் என்பவருக்கும்
கொடுவாமடு ஸ்ரீ களிகாமாடு விநாயகர் ஆலயத்தில் செங்கலடி வர்த்தக சங்கத்
தலைவர் செல்லம் க . மோகன் தலைமையில் திருமணம் நடைபெற்றது .

மூதூர் கிளி வெட்டி முத் துமாரியம்மன் ஆலய பூசாரி புஹாரி முகமதுக்கு இரண்டாவது திருணம் செய்து வைத்த மோகன்

ஏறாவூர்
முதலாம் குறிச்சியைச் சேர்ந்த புகாரி முஹம்மது நஜீம் லாபிர்கான் (28) என்ற
முஸ்லிம் ஆசிரியருக்கும் மரப்பாலத்தைச் சேர்ந்த நல்லதம்பி சாந்தி (23)
என்ற பெண்ணுக்கும் நேற்று (08) ஏறாவூர் 4 ஆம் குறிச்சி ஸ்ரீ சித்தி
விநாயகர் ஆலயத்தில் இந்துமத கலாச்சாரத்திற்கேற்ப திருமணம் நடந்தேறியுள்ளது

அப்பாவி பெண்கள்

அதிலிருந்து
தமிழ் பெண்களின் சமுகசிந்தனை விழிப்புணர்வு அற்ற நடைமுறையால் இவனிடம் பல
அப்பாவி பெண்கள் கற்பை இழந்தார்கள் இப்பொழுது திருகோணமலை மாவட்டத்திலுள்ள
தமிழ்கிராமத்தை இலக்கு வைத்து கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தில்
வதிவிடமாக மாற்றி அங்கு பாதுகாப்பாக இருந்து கொண்டு வெளிவேசம் தமிழன் ஆனால்
சூதுவாது அணைத்தும் முஸ்லிம் பயங்கரவாதி .

No photo description available.

இவர் திருமலையில் பலவிகாரைகளை தாக்குவதற்கு காத்தான்குடி சென்று ஐ,எஸ்,ஐ பயங்கரவாதிகளிடம் பணத்தை பெற்று வந்துள்ளார் .

இவரால்
தாக்குதல் சேருவில விகாரையில் நடைபெற்றிருந்ததால் அத்தனை குற்றமும் ஒரு
இந்துமத குரு பௌத்த ஆலயத்தை தாக்கியதாக செய்தி வெளியிடப்பட்டு தற்போது
கன்னியா புனித பூமியில் தமிழருக்கும் சிங்களவருக்கும் உருவாகியுள்ள
இனமுறுகலை ஊதிப்பெருப்பிக்க முஸ்லிம் பயங்கரவாதி செயற்திட்டத்தை
செயற்படுத்த ஏவப்பட்ட விச அம்பு இவராகும்.

அன்பான எமது கிழக்கு வாழ் தமிழர்களே தற்போது கொடிய பயங்கரவாதம் நேரடியாக எந்த தாக்குதலையும் செய்யும் முயற்சியில்லை.

சகலற்றிலும்
தமிழரே துருப்புச்சீட்டாக பயன்படுத்தப்படும் ,அதில் மட்டக்களப்பு மாங்காடு
சேர்ந்த புலஸ்தினி எனும் தமிழ் கிராம பெண் முஸ்லிமாக மதம்மாற்றப்பட்டு
அப்பெண்ணுடன் தமது உடல் சுகத்தை முடித்து இரு குழந்தையை கொடுத்து அப்பெண்ணை
தமிழ் இனத்தை அழிக்க ஏவப்பட்ட தற்கொலை தாரியாக அழிந்தார்.

இதே போன்று இந்நபரும் திருகோணமலையில் தமிழர் வடிவில் ஆள் அடையாளத்தை கொண்டு பௌத்த தலத்தை அழிக்க வந்த பயங்கரவாதியாகும்,

இன்னும் எமது தமிழ் சமுதாயம் இத்தனை அழிவை சந்தித்தும் பட்டறிவு பெறாவிடின் தமிழரை எந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது.