கிளிநொச்சியில் மதுபான போத்தலை இடுப்பில் செருகிக் கொண்டு வந்தவர், மதுபோதையில் நிலத்தில் விழுந்து, போத்தல் உடைந்து, உடலில் காயமேற்பட்டு உயிரிழந்துள்ளார்.
ஏ9 வீதியில் பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்று (4) இரவு 7 மணியளவில் இந்த விபரீத சம்பவம் நடந்தது.
பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் நேற்று (04) இரவு இரத்தப் பெருக்குடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒருவரை அவதானித்த கடைஉரிமை யாளர் ஒருவர், 1990 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் வழங்கினார்.
அந்த நபரை மீட்டு ளிநொச்சி வைத்தியசாலைக்கு செல்லப்பட்ட சமயம் உயிரிழந்துள்ளார்.





