ஆவா குழுவின் அசுர வளர்ச்சி!! நிதிப் பிரிவுஇ புலனாய்வு பிரிவு, அரசியல் பிரிவு என ஆரம்பிக்கப்பட்டுள்ளது??
படையினரின் பின்னிணியில் இயங்குவதாக யாழ்ப்பாண பொதுமக்களால் சந்தேகிக்கப்படும் ஆவா குழு எனப்படும் குழுவில் தற்போதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாகவும் அவர்களில் பெருமளவானோர் போதைப்பொருள் வியாபாரம்இ பாவனைஇ மற்றும் பல்வேறு சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு சிறைகளுக்கு சென்றவர்கள் என்பன ஏற்கனவே அறிந்த விடயம். ஆனால் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் தங்களுக்குள் பல பிரிவுகளை உருவாக்கிச் செயற்படுகின்றார்கள். அதாவது புலிகளின் பாணியை பின்பற்றி மிகவும் நேர்த்தியாக அரச பின்னிணியுடன் இயங்குகின்றார்கள் என தெரியவந்துள்ளது. மேலதிக தகவல்கள் புகைப்படங்கள், வீடியோக்களுடன் எமது வம்பன் இணையத்தளத்தில் விரைவில் வெளியிடுவோம்.

