சனநடமாட்டம் அற்று வெறிச்சோடியது நல்லுார் (Photos)
குண்டுத் தாக்குதல் எச்சரிக்கையைத் தொடர்ந்து நல்லுாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் அப்பகுதி மக்கள் நடமாட்டம் அற்று வெறிச்சோடிய நிலையில் காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.