யாழ் பருத்தித்துறை வீதியில் படுத்திருந்த குடிகாரன்!! திடீரென நிறுத்தப்பட்ட காரில் மோதிய மோட்டார் சைக்கிள்! (Photos)
யாழ் பருத்தித்துறை வீதி கட்டப்பிராயில் நேற்றிரவு வீதியி்ல படுத்திருந்த குடிகாரனால் விபத்து ஏற்பட்டுள்ளது. அவ் வீதியால் காரை செல்லுத்திய பெண் குடிகாரன் வீதியில் படுத்திருப்பதை பார்த்தவுடன் திடீரென காரை நிறுத்தியுள்ளார். இதனால் பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.



