மகனைப் பார்க்க கொழும்புக்கு வந்த சிவபாக்கியம் பொலிஸ்நிலையத்தில்!! தயவு செய்து பகிரவும்!!
நானுஓயா கிரி முட்டி தோட்டத்தைச் சேர்ந்த சிவபாக்கியம் அம்மா தற்போது போலீஸ் நிலையத்தில் உள்ளார்
கொழும்பில் மகன் வீட்டுக்கு வந்த இந்த தாய் மீண்டும் வீடு திரும்ப வழி தெரியாத நிலையில் தற்போது தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்
இறுதியாக இவர் கல்கிஸ்ஸ டெம்பிள் வீதியிலிருந்து முச்சக்கரவண்டி ஒன்றில் வாடகைக்கு ஏறியுள்ளார்.
இருந்தபோதிலும் அவர் வீடு செல்ல தெரியாத நிலையில் முச்சக்கரவண்டி சாரதி அவரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
சிவபாக்கியம் தாயாரின் உறவினர்கள் அல்லது இவரை அறிந்தவர்கள் கீழே உள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
0713558576
நாகரத்தினம்