புதினங்களின் சங்கமம்

ஏ9 வீதியில் வாகனங்களை மறித்து பொலிசார் சோதனை செய்வதால் பரபரப்பு!!

வவுனியா ஓமந்தை ரயில் நிலையம் முன்பாக. ஏ 9 வீதியில் வழித்தடை ஏற்படுத்தி பொலிஸார் திடீரென வாகனங்கள் மற்றும் மக்களின் உடமைகளை சோதனையிட்டு வருவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனால் பயணத்தில் ஈடுபடும் பலரும் பல அசௌகரியங்களுக்கு உட்பட்டு வருகின்றனர்.

ஏன் திடீரென சோதனை இடுகிறீர்கள் என கேட்ட போதும் எந்தவித பதிலும் சொல்லாமல் பொலிஸாரால் சோதனைக்கு உட்பதடுத்தப்படுவதனால் மக்கள் பல மணி நேரம் தாமதமாக பயணக்கின்ற நிலமை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.